எதிர் வீட்டு சிறுவன்
எதிர் வீட்டு சிறுவன்,
நாகரீக வளர்ச்சியால் அண்டை வீடு அயல் நாடாகி உள்ளது. இதனால் இளமையிலே தனிமை உணர்வை அனுபவிக்கின்றான்.
சுற்றி திரிய வேண்டிய வயதில் தன் சைக்கிளுடன் சுற்றுலா செல்கின்றான் பக்கத்து தெருவிற்கு. இவன் சுட்டி தனம் எல்லாம் பக்கத்து வீட்டு நாயோடுதான். மதிய வேளையில் இவனுக்கு நண்பனாக இருப்பது அது மட்டும் தான். இளம் வயதில் கிடைக்க வேண்டிய நண்பர்களின் நட்பு, விளையாட்டு, குறும்புதனம் இவற்றை இழந்து விட்டு எதை தேட போகிறான்.

Comments