வணக்கத்துடன் பாமரன்,
அனு,
சிரார்களின் துன்பத்தை பற்றிய தொகுப்புக்கு நான் வைத்த பெயர் அனு. இவர்கள் துருதுருப்பானவர்கள், மென்மையனாவர்கள், இன்பமானவர்கள். இதெல்லாம் வறுமையோ, துன்பமோ இவர்களை துரத்தாதவரை. காலத்தின் கோலத்தால் இவைகளை இந்த சிரார்கள் அனுபவிக்கும் போது, கண்ணிரை மட்டும் கொடுத்தேன் அவர்களுக்காக
தாயின் அரவனணப்பு, கண்டிப்பு, சேலை வாசனை இவற்றை அறியாத அவள், தன்னை அறியாமல் வீட்டு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு அடுத்த நிலையை அடைகிறாள் விரைவாக. இவள் பள்ளிக்கு செல்வது புத்தகத்தோடு மட்டும் அல்ல, தன் தாய் சுய நினைவோடு திரும்புவாள், தன்னை அடையாளம் கண்டு கொள்ளுவாள் என்ற ஏக்கத்தோடும் தான். இவளை அரவனணப்பது, அன்பு செய்வது இந்த சமூகத்தின் கடமை. அதாவது என் கடமை.

Comments