Posts

அறம் படம் ஒரு பார்வை

அறம் படம் ஒரு பார்வை,                                             இந்திய தேசத்திற்கும், அது சொல்லும் வளர்ச்சிக்கும் விடும் சவால் தான் இந்த அறம்.  தண்ணீர் தேடும் ஒரு கிராமத்தில், ஒரு பெண் குழந்தை ஆழ் துளை கிணறு அமைக்கப்பட்ட குழியில் விழுந்து விடுகிறாள்.  அந்த குழந்தையை மீட்க நமது அதிகாரிகள் படும் திண்டாட்டமும், அதில் செய்யப்படும் அரசியலும் நம் சம கால சமூக நிலையை அப்படியே எடுத்து காட்டுகின்றன.                                              ஒரு பக்கம் ராக்கெட் விட்டு பல்லாயிரம் அடியின் கீழ் உள்ள கனிம வளங்களை தேடும் இந்தியாவையும், மறுபுறம் 90அடி பள்ளத்தில்  விழுந்த குழந்தையை மீட்க எந்த ஒரு நவீன உபகரணமும் அற்ற நாம் வாழும் இந்தியாவையும் காண முடிகின்றது. இதை அந்த கிராமத்து மக்களே கேட்கின்றனர்.  இறுதியில் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பின் வாங்கினால...

அவரது படத்தை திறப்பார்களா?

05 08 2021 கலைஞர் கருணாநிதி, 1937ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து 1989இல் தமிழகச் சட்டமன்றத்தின் பொன் விழாவினை கொண்டாடினார்; ஜெயலலிதா அம்மையார் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின் 1952இல் அமைந்த சட்டமன்றத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, 2012இல் அறுபதாம் ஆண்டு விழா எடுத்தார்; திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், இவர்களை எல்லாம் பல படிகள் தாண்டி சென்னை மாகாணத்தில் 1921 ஆம் ஆண்டு அமைந்த நீதிக்கட்சி ஆட்சியினை நினைவில் நிறுத்தி நூற்றாண்டு விழா எடுத்து மகிழ்ந்து இருக்கிறார். 1921-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில், கர்நாடகா, ஆந்திரா, கேரளத்தின் ஒரு பகுதி போன்றவை இணைந்திருந்ததை முதல்வர் அறிந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.  வெறும் படத்திறப்பு என்றால் குடியரசுத் தலைவர் வருவது சந்தேகம் என்று தோன்றியதால் என்னவோ, சட்டமன்ற நூற்றாண்டு விழா என்று ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்து விழா எடுத்து முடித்திருக்கிறார்கள். குறுக்கு வழியினைக் கண்டறிதல், கழகங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. எது எப்படியோ, விழா கொண்டாட வேண்டும், படம் திறக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறி விட்டது. பேர...

ஹைக்கூ வெளீயீடு

உணர்தல் ஒளி ஒலி இதை ஒழி         திறக்கப்படும் உன் விழி . தெரியாது வாழ்வதற்கு அன்பு         ஆதிமூலத்துடன் கலப்பதற்கு ?   வேண்டும்                         அநேகர் துன்பத்திலிருந்து / மன வேதனையில் தான்                                                உண்மையையும்                                                 வேகத்தையும...

பந்தம் கொண்ட பகடை

                                       நானும் ஒரு பகடை தான்.  என்னை இந்த சமூகம் சுற்றிவிட்டுக் கொண்டே இருக்கிறது சிறு வயது முதல்.   பெற்றோர்கள் அவர்களின் கல்வி கனவு நிறைவேற 17 வயது வரை சுற்றிவிட்டார்கள்.   கல்லூரி காலம் எல்லாம் சுற்றுபுறத்தால் (நண்பர்கள், ஆசை, முரண்பாடு, தேவை, ஆதங்கம், உடை) சுற்றிவிடப்பட்டேன். வீட்டின் பொருளாதாரத் தேவைக்காக வேலைத்தேடி பெங்களூரு, சென்னை, கோயம்பத்தூர் போன்ற பெருநகரங்களில் சுற்றிவிடப்பட்டேன். வேலை கிடைத்தும் பணத்தின் பெயரால் நாத்திகம் பேசி சுகபோக (எல்லாம் அடங்கும்) வாழ்க்கைக்காக சுற்றிவிடப்பட்டேன். விதியால் சில வருடங்கள் மனவேதனை/அழுத்தத்தால் சுற்றிவிடப்பட்டேன்.  அதிலிருந்து வெளிவர சில காலம் ஆன்மிகத்தால் சுற்றிவிடப்பட்டேன். குடும்பத்தில் உள்ளவர்களை கரையேற்ற கடமையால் சில காலம் சுற்றிவிடப்பட்டேன். திருமணத்தின் மூலம் ஒரு பெண்ணால் ( மனைவி என்பார்கள்) உருட்டிவிடப்பட்டேன். (குறிப்பு: திரும்பி வரமுடியாத இடத்...

மூன்றாவது தமிழ்.....

Image
                                                      கர்ணன் நாடகத் தமிழ்                                                                            வார விடுமுறையை எவ்வாறு/ எப்படி போக்க வேண்டும் என்போருக்கு சென்னையில் ஒரு வரபிரசாதம் இந்த கர்ணன் நாடகம்.  முதலில் இந்த நாடக அமைப்பை விவரிக்கிறேன்.                   சென்ற வாரம் சென்னை வாணி மகாலில் (தி. நகர்) அந்த மாபெரும் கர்ணனின் கர்ஜனையைக் கண்டேன்.  அரங்கேற்றம் அவனது சிறுவயது சிந்தனை மற்றும் வாழ்க்கை முற...

Around the World in 360° Degrees - 3 Year Epic Selfie

Image
    HI  FRIENDS,                          IF YOU WANT TO KNOW THE REASON WHY GOD HAS CREATED US IN THIS WORLD OR WHY WE BORN IN THIS WORLD, ANSWER IS HERE FOR YOU.. WATCH AND REALIZE THE HAPPINESS OF HUMAN LIFE.  COME ON FRIENDS.. COME OUT OF WORRIES AND SORROWS.  HAPPINESS IS EVERYWHERE. WE JUST GO AND BE IN THE HAPPINESS.  NO  NEED TO CREATE.  I AM WAITING FOR YOU... HUUUUHAA HUUUH....

ஞாபகங்கள்

ஞாபகங்கள் உரல் அம்மி சங்கு கருப்பு பொட்டு (திருஷ்டிக்காக) இடுக்கி ஊதுகுழல் பம்பரம் குண்டு ஊமைதுளை (கரும்பலகை பூச்சு) பென்சிலுடன் ரப்பர் தூதுவளை தொக்கு எடுத்தல் ஸ்கெட்ச் பென் புது சீருடை புது செருப்பு புது பை ஹீரோ பென் ஜிமெண்டிரி பாக்‌ஷ் சாம்பிராணி வாசம் ஓமம்