.jpg) |
| மாணவர்களுக்கு இந்த சாட்டைத் தேவை. |
சாட்டை படம்
இன்றைய சினிமாவில், சாட்டை படம் ஒரு பாடமாக அமைந்துள்ளது. சமூக கருத்துக்களையும், அவலங்களையும் சொல்வதில் பத்திரிக்கைகள், அரசியல்வாதிகள் மட்டும் அல்லாமல், ஒரு படத்தின் மூலமாக கூட சொல்லலாம் என்பதை ஆனித்தரமாக கூறுகிறது. சமூக பார்வையுடன் (Social Values) மாணவர்களின் வாழ்க்கைக்கு என்னத் தேவை? மற்றும் அவர்களின் அறிவுக்கு என்ன ஆகாரம் கொடுக்க வேண்டும் என்பதையும், அதில் நம் பங்கு மற்றும் அரசாங்கத்தின் பங்கு பற்றியும் கூறிய விதம் அருமை. உண்மையில் சொல்லப் போனால் இது குழந்தைக்கானப் படம் அல்ல. இது தாய்மார்களுக்கானப் படம், அதாவது ஆசிரியர்களுக்கானப் படம். சாட்டைப் போன்ற சமூக சிந்தனைங்களைக் கொண்டப் படங்கள் இன்னும் நிறைய வெளிவர வேண்டும் என்பதை என்னை போன்றோரின் விருப்பம்.
நன்றி.
இப்படிக்கு,
பாமரன்
Comments