பாமரன் கடிதம்
வெகு நாட்களுக்கு பின் இதை எழுதுவதில் மிகவும் ஆனந்தமாக உள்ளேன். தாமத்திற்கு காரணம் என்னுடெய சொந்த வேலையாக சென்றதால்,
இந்த இடைவெளி நான் என்னை திருத்தி கொள்ள வேண்டிய காலமாகவும் ஆனது. என்னை மாற்றியது இந்த சூழல் தான். ஆமாம், சொல்லபோனால் அதே தான். என் பொய்யான கனவுகளுக்கு முன்னால் என்னை நிலை நிறுத்தியது என் குடும்பம் தான். என் வாழ்வின் நோக்கம், வாழ்வின் பயணம், நான் யார்? என்பதை அந்த கால இடைவெளி எனக்கு கற்பித்தது மற்றும் படைப்பு, ப்டைத்தவன், ஆன்மிகம், தியானம், இறைவழிபாடு இவற்றை உணர வைத்தது. இவற்றில் ஆன்மிகம் மிகவும் என்னை நெறி படுத்தியது. இதனால் என் குடும்பத்திலும் அமைதி நிலவ ஆரம்பித்தது. இது எனக்கு பிறவி பலனுக்குரிய மகிழ்ச்சியை தந்தது.
Comments